coimbatore ஜிஎஸ்டி செலுத்துவதில் ரூ.2.80 கோடி மோசடி - ஒருவர் கைது நமது நிருபர் ஜூலை 12, 2019 ஜிஎஸ்டி செலுத்துவதில் ரூ.2.80 கோடி மோசடி செய்ததாக வியாழனன்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.